`E-PUB ↠ Maraikkappatta India(மறைக்கப்பட்ட இந்தியா) ☔ PDF eBook or Kindle ePUB free

a Bundle of unknown information about India பள்ளிப் பாட புத்தகங்களில் சேர்க்க பட வேண்டிய முத்துக்கள்.. பள்ளியில் நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாறு வெறும் ஆவணங்களாகவும், நிகழ்வுகளின் தொகுப்புகளாக மட்டுமே இருந்து இருக்கிறதே தவிர அதைத்தாண்டி ஏன்? எதற்கு? என்ற கேள்விகளையும் அதன் பிண்ணணிகளையும் அறிந்துகொள்ளும் அளவிற்கு சொல்லித்தரப் படவில்லை ஹுவான் சுவாங் சீனாவிலிருந்து இந்தியா வந்தார் என்ற அளவில் மட்டுமே நம்முடைய வரலாற்று அறிவு இருக்கிறது எதற்காக வந்தார் என்பதில் தொடங்கி, வியாபார நோக்கதிற்காக ஆங்கிலேயர்கள் பருத்தி விவசாயத்தை ஒழித்தது, ஜந்தர் மந்தர் ஒரு அறிவியல் நினைவுச்சின்னம் , சுதந்திர போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ரகசிய ரேடியோவான ஆசாத் இந்தியா ரேடியோ, அக்பர் காலத்து மினியேசர் ஓவியங்கள், இந்தியாவில் புகைப்படக்கலை உருவான விதம், என சொல்லப்படாத பல சுவாரசியமான வரலாற்றுப் பக்கங்களை எஸ்.ரா தனக்கே உரித்தான பாணியில் திருப்பிச் செல்கிறார் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம். This is the second part of his first book, எனது இந்தியா A very well, written and a good collection of eyeopeners of the Indian Freedom movement These should have been part of the history in the curriculum or schools and colleges, but somehow it has been prejudicial to have not included in the educational curriculum At least the readers of the book would get to know how the Indian people have been exploited, tortured and murdered by the rulers of the preIndependence era If people are not aware of these and not able to realise the signs of the past, history is definitely going to repeat itself Both the books are must reads for those who would like to understand the true history of India. This definitely has to become a history supplement in our schools Such factual presentation across centuries is mind blowing Must read!! Assorted essays on unknown incidents, places, personalities that shaped the India Good for beginners Have detailed references in each chapter for further reading makes it an excellent work நம் சுதந்திர போராட்டத்தின் போது நடைபெற்ற எவ்வளவு நிகழ்வுகள் நம்மிடம் சரியாக சென்றடையாமல் இருட்டடிப்பு செய்யபட்டிருக்கிறது என்பதை இந்த புத்தகம் பதிவு செய்கிறது சுதந்திரம் ஒரு குடும்பத்தின் உழைப்பு என்றே இன்றளவும் நம் மாணவர்களுக்கு புகட்டப் படுகிறது பண்டைய இந்தியர்களின் சிறப்பு அறிவியலில் அவர்களின் ஏற்றத்திற்கு சான்றாய் விலகும் ஜந்தர் மந்தரை இந்த புத்தகம்தான் எனக்கு அறிமுகம் செய்தது நீலச்சாயம் பெறுவதற்கு விவசாய நிலங்களை அழித்து இன்டிகோ செடியை பயிரிட செய்ததும் பல ஏக்கரில் அபின் பயிரிட்டு சீனாவின் வளர்ச்சியை தடுக்க முயற்சி செய்ததும் வெள்ளைகாரனின் கோர முகத்தை வெளிபடுத்துகிறது ஆசாத் ரேடியோ அதில் உஷா மெஹ்தாவின் பங்கு மெய் சிலிர்க்க வைத்தது இவை அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு சரியாக கொண்டு சேர்க்காதது என்னை பொறுத்த வரையில் தேச துரோகம்.. A sort of disjointed, but accounts pertaining to Nair san [ last episode], Bose, Operation Blue star [ though with too many details], Jyotirao Phule, Story behind Bangladesh, The Bengal Riot were good ‘யார் தேசபக்தர், யார் தேசவிரோதி என்பது ஆள்பவர்கள் யார் என்பதைப் பொறுத்தே அமைகிறது’‘எஸ்.ராமகிருஷ்ணன்’ எழுதிய ‘மறைக்கப்பட்ட இந்தியா’ நூலிலிருந்து…பள்ளிக்கூடத்தில் படிக்கிற வரலாற்றை விடவும் வெளியில் வந்து படிக்கிற வரலாறு என்பது ஒரு பெரும் திறப்பை தரும் என அனைவருக்கும் தெரியும் ஆனால், எதில் வரலாறு படிப்பது? அந்த வரலாறை எதனடிப்படையில் நம்புவது? என்ற கேள்விகளும் வருகிறது.அதுவும் வாட்ஸ்அப் மட்டும் சமூக வலைத்தளத்தில் ஏதேனும் ஒரு பதிவுகளை படித்து விட்டு இதுதான் வரலாறு என நம்பி, அந்தப் பொய்களின் அடிப்படையில் பொய்யான வாழ்க்கையை வாழ்கின்ற இந்த நேரத்தில் இந்த புத்தகங்களின் தேவை மிக அதிகமாக இருக்கிறது.காந்தி வருவதற்கு முன்னரே இந்தியாவில் ஒரு மகாத்மா இருந்திருக்கிறார் ஜோதிராவ் பூலே மகாத்மா என அழைக்குமளவிற்கு அவர் என்ன செய்து விட்டார்? காந்தி எடுத்த ஆயுதம் நமக்கு தெரியும், ஆனால், அவரது முதல் இந்திய போராட்டம் எதற்காக நடந்தது? ஜமீன்தாரி முறை என்றால் என்ன? எப்படி இந்திய தேசத்தில் ஒரு சாராருக்கு மட்டும் நிலங்கள் உள்ளது? எப்படி உழைக்கும் மக்களிடம் இருந்து நிலங்கள் பறிக்கப்பட்டது? உண்மையிலேயே மூவேந்தர்களின் காலம் பொற்காலம் தானா? இன்னும் பல கேள்விகளை கேட்க வைக்கிறது? அதற்கு பதில் சொல்கிறது.அதிலும் குறிப்பாக ‘இண்டிகோ புரட்சி’ மற்றும் ‘அவுரியின் வீழ்ச்சி’ போன்ற அத்தியாயங்களில் கிடைக்கிற வெளிச்சத்தில் இருந்து சேவை சார்ந்த பொருளாதார கொள்கை (Service Based Economy) நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற நமது தேசத்தின் எதிர்காலம் குறித்து ஒரு பயம் உண்டாகுகிறது.இந்த நூலில் ஒரு பக்கம் எழுதுவதற்காக ஆசிரியர் இரண்டு புத்தகங்களை வாசித்திருக்கிறார் அவரது ஆராய்ச்சி இந்த பிரதியில் நன்கு வெளிப்பட்டிருக்கிறது. `E-PUB ↝ Maraikkappatta India(மறைக்கப்பட்ட இந்தியா) ☠ ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை நமக்கு காட்டியிருப்பாரா என்பது சந்தேகம்தான் அந்த அளவுக்கு வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும், மனிதாபிமானத் தோடும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது புத்தனைத் தேடிய பயணியாக சீன யாத்ரீகர் யுவான் சுவாங் இந்தியாவில் பயணித்ததில் தொடங்கி கல்விக்காக நூறு கிராமங்கள், நீண்டு செல்லும் சாலை, இந்தியப் பருத்தியின் அழிவு, ரகசிய ரேடியோ, பார்ஸி இனம், ஜந்தர் மந்தர், உமர் கய்யாம், நேதாஜியின் டோக்கியோ கேடட்ஸ், தாகூரின் கல்விமுறை, இண்டிகோ புரட்சி, அவுரியின் வீழ்ச்சி, மணமகனுக்கு வலைவீசிய கப்பல்கள், மொகலாய ஓவியங்கள், புகைப்படக் கலைஞர்கள், இந்தியாவில் ஆர்மீனியர்கள், வங்காள தேசம் உருவான கதை, காலிஸ்தான் வன்முறை, பஞ்சாபிகள் படுகொலை, காந்திக்கு முந்தைய மகாத்மா, கொடுங்கோல் ஜமீன்தார்கள் என்று வரலாற்றின் கால அடுக்கின் உள்ளே புதைத்து மறைத்திருக்கும் நிகழ்வுகளை தன் பேனா முனையால் வெளிக்கொண்டிருக்கும் எஸ்ராமகிருஷ்ணனின் கனமான எழுத்து, உலகம் கொண்டாடப்பட வேண்டிய, கவனிக்கத்தக்க, பாதுகாக்க வேண்டிய படைப்பாக உள்ளது எத்தனையோ பல நூற்றாண்டுகளை ஒரு சில வரிகளுக்குள் வார்த்திருக்கிறார் இவருடைய பல ஆண்டுகளின் உழைப்பு, பல்வேறு விதமான இழப்புகள், எழுதி சேகரித்து வைத்திருந்த குறிப்புகள் எல்லாம் சேர்ந்துதான் இந்த நூலை இவ்வளவு அழகாக எழுத வைத்திருக்கின்றன கொஞ்சமும் கூட்டியோ குறைத்தோ கற்பனை கலந்து எழுதாமல் உண்மையான வரலாற்று நிகழ்வுகளுக்குள் வாழ்ந்தவர்களைப்போல் நம்மை ஊடுருவி வரச் செய்திருக்கிறது எஸ்ராமகிருஷ்ணனின் இயல்பான எழுத்து நடை தமிழில் இப்படி ஒரு நூல் இதுவரை வரவில்லை என்றே சொல்லலாம் சுதந்திரத்துக்காக ரகசிய ரேடியோ நடத்தி சித்திரவதை செய்யப்பட்ட உஷா மேத்தா, நேதாஜியின் கடைசிப் பயணம், ஆர்மீனியர்களின் அமைதி, வங்க தேசத்தின் முஜிபுர் ரஹ்மான், மகாத்மா ஜோதிராவ் புலே, யவனர்கள், ஜப்பானில் போராடிய நாயர் ஸான், லண்டனில் போராடிய வீரேந்திரநாத் சட்டோபாத்யாய ஆகியவர்களின் பல அரிதான தகவல்களும் இந்த நூலில் விரவிக்கிடக்கின்றன ஜூனியர் விகடனில் ‘எனது இந்தியா’ தொடராக வரும்போதே பரவலான கவனத்துக்கு உள்ளான இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’ நூல், நவரத்தினங்கள் நிரம்பிய வரலாற்றின் தங்கப் புதையல்!